வீதிக்கு வந்த நிலத்தகராறு.. என்னா அடி!! - பிலாஸ்பூர் நிலத்தகராறு
இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள குமர்வின் என்ற இடத்தில் நிலம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு காரணமாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. இந்நிலையில் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.