கிணற்றில் விழுந்த யானை; மீட்புப் பணியில் வனத்துறையினர் - கிணற்றில் விழுந்த யானை
ஜார்க்கண்ட், பொட்கா பகுதியில் 30 அடி கிணற்றுக்குள் விழுந்த யானையை மீட்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு யானைகளில் ஒன்றுதான் கிணற்றில் விழுந்திருக்க வேண்டும் என கிராமவாசிகள் கூறுகின்றனர். யானையை கனரக வாகனங்களின் உதவியோடு மீட்க இருப்பதாக வன அலுவலர் ராமசிஷ் சிங் தெரிவித்தார்.