பிகார் தேர்தல்: காங்கிரஸ் பரப்புரை மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு! - காங்கிரஸ் பரப்புரை
பிகாரில் மாநிலம், தர்பங்காவில் இம்ரான் பிரதாப் கார்கி, அகிலேஷ் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேடை சரிந்தது. இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.