காணுங்கள்: வெடித்து சிதறிய பை! கொண்டு சென்றவர் கதி என்ன? - viral video tamil
பஞ்சாபின் அம்லோ மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் தயார் செய்யும் மூலப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது. இது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.