துப்புரவு பணி செய்யும் மூதாட்டியின் தஸ் புஸ் இங்கிலீஷ்! - ஆங்கிலப் புலமை மூதாட்டி
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சாலைகளில் குப்பைகளை சேகரிக்கும் மூதாட்டி ஒருவர் ஆங்கிலத்தில் பேசி அவ்வழியே செல்வோரை ஆச்சரியப்படுத்தி வருகிறார். சிசிலியா மார்கரெட் லாரன்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த மூதாட்டி, 2007 முதல் 2014ஆம் ஆண்டு வரை தான் ஜப்பானில் தான் இருந்ததாகவும், சூழ்நிலை காரணமாக இந்தத் தொழிலை தற்போது செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.