தெலங்கானாவில் தொடங்கியது துர்காஷ்டமி திருவிழா...! - தெலங்கானா துர்காஷ்டமி திருவிழா
தெலங்கானா மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற மலர் திருவிழா இன்று கோலாகலாமாகத் தொடங்கியது. துர்காஷ்டமியை முன்னிட்டு ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று, பெண்கள் உற்சாகத்துடன் நடனமாடி கொண்டினர். பாரம்பரியமான உடை அணிந்த பெண்கள், தாமரை, மேரிகோல்டு, சென்னா உள்ளிட்ட ஏழு வண்ண மலர்களை சுற்றி பாடல் பாடி கும்பியடித்து நடனமாடியது, காண்போரை கண்கவரச் செய்தது. மேலும், தயிர் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், எலும்பிச்சை சாதம் ஆகியவை பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.