கோடையை குளிர்விக்கும் குல்கந்த் மில்க் ஷேக் - மருத்துவ குணமிக்க குல்கந்த்து
ரோஜா செடியில் பூக்கும் ரோஜா இதழிலிருந்து செய்யப்படும் ஒரு மருத்துவ குணமிக்க உணவுப்பொருள் தான் ரோஜா குல்கந்த். இவை சர்க்கரை மற்றும் தேனுடன் கலந்து தயாரிக்கப்படுகின்றன. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இயற்கை குளிர்ச்சி மருந்தாக குல்கந்த் அறியப்படுகிறது. இந்த ரோஜா இதழ்கள் உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ், பாதாம் சீவல் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.