தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஹாக்கியின் புனித நகரம்! - ஹாக்கி

By

Published : Jan 7, 2021, 6:06 AM IST

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அமைந்துள்ள சன்சார்பூர் (Sansarpur) கிராமம் ஹாக்கியின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த சின்னஞ்சிறு கிராமத்தின் பாரிய புகழை நீங்கள் அறிய பெற்றால், பெருமிதம் கொள்வீர்கள். வீரத்தின் விளை நிலமான இங்கு பல விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் தோன்றியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details