தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

செங்கோட்டையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள்: காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - செங்கோட்டையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள்

By

Published : Jan 27, 2021, 12:41 AM IST

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதால், தலைநகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்தப் பேரணியில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரையும் சரமாறியாக தாக்கத் தொடங்கினர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details