வரலாற்றில் தடம் பதித்த பிரணாப் - pranab mukherjee
குடியரசு தலைவராக பொறுப்பேற்று ஒரே ஆண்டில், அலுவலகத்தை ஜனநாயகப்படுத்தும் வகையிலான பல அறிவிப்புகளை பிரணாப் வெளியிட்டார். 'மேதகு' என குடியரசுத் தலைவரை அழைக்க வேண்டாம் என உத்தரவிட்டார். ஆளுநர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதுபோன்ற பிரணாப்பின் எண்ணற்ற சாதனைகள் குறித்து இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.