அடல் சுரங்கப் பாதையில் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவலர் - Rohtang Atal Tunnel
குலு: அடல் சுரங்கப் பாதையில் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக காவலர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேச காவல் துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.