ஜனநாயகக் கடமையாற்றிய பிரதமரின் தாய்! - காந்திநகர் மாநகராட்சி தேர்தல்
குஜராத்தின் காந்திநகர் மாநகராட்சியின் 44 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் 99 வயதான தாய் ஹிராபா, ராய்சானில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.