Watch Video: பத்ம விருதுகள் பெற்ற தமிழர்கள்! - சாலமன் பாப்பையா
குடியரசுத் தலைவர் மாளிகையில் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று (நவ.9) நடைபெற்றது. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பேரா. சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல துறைகளில் சாதனைகள் புரிந்த தமிழர்கள் குடியரசுத் தலைவர்களிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.
Last Updated : Nov 10, 2021, 7:25 AM IST