குழந்தையுடன் கட்டுப் போட்டுக்கொண்ட பொம்மை!
டெல்லியில் குழந்தை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளாததால் அதனுக்கு பிடித்த பொம்மைக்கு சிகிச்சை அளித்து காலில் கட்டுப்போட வைத்தனர் மருத்துவர்கள். பொம்மை கட்டுப் போட்டுக் கொண்டதும், குழந்தையும் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டது. இந்த வித்தியாச முயற்சியினை மருத்துவர்கள் கையாண்டதை அங்கிருப்பவர்கள் வியப்பாக பார்த்தனர். அது தொடர்பான காணொலி....