கரோனா நோயாளிகளுக்கு கிடார் இசைத்து புத்துணர்ச்சியூட்டிய நபர் - கிதார் இசைத்து புத்துணர்ச்சியூட்டிய நபர்
கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் ஷிப்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், கரோனா வார்டில் கிடார் கலைஞர் ஒருவர் கிடார் வாசித்து அங்குள்ள நோயாளிகளுக்கு உற்சாகம் அளித்தார். அந்த காணொலி வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.