வைரலாகும் வீடியோ: சிக்னலில் நடனமாடிய இளம்பெண் - girl dances in traffic signal
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரின் ராசோமா சதுக்கத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. 'ரெட் சிக்னல்' போட்ட உடன் அந்த பெண் நடுரோட்டில் வந்து நடமானடியது வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
Last Updated : Sep 15, 2021, 9:27 PM IST