'புல்லட் பண்டி' போடுங்க... பால் குடிக்க அடம்பிடிக்கும் சிம்பான்சி - monkey bullet bandi song
ஹைதராபாத்: தாயின் இறப்பால் ஒரு வாரமாக பால் குடிக்காமல் இருந்த கோண்டோ சிம்பான்சி, ஸ்மார்ட்போனில் புல்லட் பண்டி பாடல் பார்த்துக்கொண்டு குழந்தைபோல் சமத்தாக பால் குடிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.