#Modi69 இந்தியாவின் அசாதாரணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! - நரேந்திர மோடி
குஜராத் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் 'ஏழைத் தாயின்' மகனாகப் பிறந்து, தந்தைக்கு உதவியாக ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் பின்னாளில் பாரதப் பிரதமராவார் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். தன்னை ஈர்த்த கொள்கை சார்ந்த இயக்கத்தில் சிறு தொண்டனாக இணைந்து, அந்த இயக்கத்தின் தலைவனாக மோடி உயர்ந்தார் என்றால், அதற்குக் காரணம் அவரின் அயராத உழைப்புதான். பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமரே!
Last Updated : Sep 17, 2019, 7:09 PM IST