லக்கிம்பூர் வன்முறை: 8 பேர் உயிரிழப்பும்...தொடரும் அநீதிகளும் - உத்தரப் பிரதேசம்
லக்னோ (உத்தரப் பிரதேசம்): லக்கிம்பூரில் வன்முறை சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இச்சம்பவம் உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லக்கிம்பூர் சம்பவம் குறித்து சிறுதொகுப்பை இங்கு காணலாம்.