ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவ பிரசாத்தின் இறுதி அஞ்சலி!
ஆந்திரப் பிரதேச சட்டபேரவையின் முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவ பிரசாத் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவுக்கு ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்திரன், முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அதன் காட்சிகள்