ஹெல்தி மெலான் மெட்லி ஜூஸ் செய்யலாம் வாங்க - கோடைக்கேற்ற ஹெல்தி ஜூஸ்
பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக பழங்களே இருக்கின்றன. நம் வழக்கமான உணவில் நிறைய பழங்களை சேர்த்துப்பது ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும். எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் இன்று "மெலான் மெட்லி" எனும் ஹெல்தி முலாம்பழம் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்த்து வீட்டிலேயே செய்து பாருங்கள். முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.