15 வயது சிறுமிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! - DC office
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூரில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அன்மால் சிவப்பு கம்பள வரவேற்போடு துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். துணை ஆணையர் அருகில் அமர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடினார். 15 வயதே ஆகும் இந்த சிறுமிக்கு வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு பிறந்த 20 நாட்களிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமிக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பதே கனவு. படிப்பில் எப்போதும் முதலாவதாக இடம் பெறும் மாணவிக்கு, அறிவுத்திறன் அதிகம் உண்டு என்று துணை ஆணையர் கூறுகிறார்.
Last Updated : Sep 13, 2019, 11:11 PM IST