விநாயகருக்கு முகக் கவசம் - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகாராஷ்டிரா கோயில்! - Siddhi Vinayak Temple
அகமதுநகர்: மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் பிரபாதேவி பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலைக்கு முகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.