டெல்லி தேர்தலில் கவனிக்கப்பட வேண்டியவை! - டெல்லி தேர்தல்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள், கட்சிகளின் வாக்குறுதிகள், தொகுதிகள் குறித்த விவரங்கள் பற்றி ஈடிவி பாரத் அலசி ஆராய்ந்துள்ளது. அதன் செய்தி தொகுப்பு இதோ...