மாத்ருவா ஹோலி கொண்டாட்டம் - வண்ணமயமான பாங்கே பிஹாரி கோயில்! - holi celebration
மாத்ருவா: உத்தரப் பிரதேசத்தில் பாங்கே பிஹாரி கோயிலில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி வண்ணப் பொடி தூவி விளையாடிவருகின்றனர்.