தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோயிலில் ஓன்றாகத் தேரிழுத்த ஆளுநர் கிரண் பேடி, முதலமைச்சர் நாராயணசாமி! - Cm Narayanasamy

By

Published : Jun 13, 2019, 11:42 PM IST

புதுச்சேரி: வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details