இணையத்தை கவர்ந்த புலி சண்டை! வைரல் வீடியோ - trending videos
அடர்ந்த காட்டு பகுதியில் இரு புலிகள் நகர்ந்துவருகின்றன. சிறிது நேரத்தில் இரண்டும் மோதிக்கொள்கின்றன. சில நொடிகளில் சமாதானமடைந்து பிரிந்து செல்கின்றன. இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் வனத்துறை அலுவலர் பர்வீன் கஸ்வான் பதிவிட, அதனை சமூக வலைதளவாசிகள் அதிகம் பகிர்ந்தனர். தொடர்ந்து காணொலி இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.