செயின் திருடனை பிடித்து இழுத்து தர்ம அடி வாங்கிக் கொடுத்த பெண் - வைரல் வீடியோ! - டெல்லி செயின் பறிக்க முயன்ற நபர்களை மடிக்கி பிடித்த தாய், மகள்
டெல்லி நாங்லோய் பகுதியில், ஒரு பெண்மணி தன் மகளுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட பெண், இரு சக்கர வாகனத்திலிருந்த ஒருவரை பிடித்து இழுத்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
TAGGED:
chain snatching cctv