மோடி, ட்ரம்ப் புகைப்படம் கொண்ட பாட்டில் ஃபிரேம்! - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்கும விதமாத அவரது புகைப்படத்தையும், பிரதமர் மோடி புகைப்படத்தையும் கண்ணாடி பாட்டிலில்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாட்டில் கலைஞர், இந்தியாவிற்கு வருகைபுரிந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும்விதமாக அவரது புகைப்படம், பிரதமர் மோடி புகைப்படம் கொண்ட ஃபிரேம்களை பாட்டிலில் உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதில், ட்ரம்ப் ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலிலும், நரேந்திர மோடி மற்றொரு பாட்டிலிலும் பிரகாசித்தார்கள்.