பிதர்கனிகா பூங்கா மீண்டும் திறப்பு! - reopened
ஒடிசா மாநிலம் கேந்திராபடா மாவட்டத்திலுள்ள பிதர்கனிகா தேசியப் பூங்காவில் அரிய வகை முதலைகள் உள்ளது. முதலைகளின் இனப்பெருக்கத்திற்காக மூன்று மாதங்கள் இந்தப் பூங்கா முடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் சுற்றுலாப் பயனிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்து ஆர்வத்துடன் முதலைகள் கண்டுகளித்தனர்.