தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நெருப்பிடம் நெருங்காதே: சாகசம் செய்தவரை சாவுக்கு அருகில் கொண்டுசென்ற சம்பவம்! - ஆந்திரப் பிரதேசம்

By

Published : Nov 20, 2021, 2:46 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நவ. 10ஆம் தேதி நாகுல சாவிதி (Nagula Chavithi) விழா கொண்டாடப்பட்டது. அப்போது, சந்தோஷ் என்பவர் தனது வாயில் டீசலை ஊற்றி நெருப்பை பற்றவைத்து வித்தைகாட்டி வந்துள்ளார். அப்போது, தவறுதலாக அவரின் வாயிலும், உடலிலும் அடுத்தடுத்து நெருப்பு பரவியது. இந்நிலையில், சந்தோஷ் கடுமையாக தீக்காயம் ஏற்பட்டு உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details