தொடர் விபத்துகளை அடுத்து பெங்களூரு மாநகராட்சி எடுத்த நடவடிக்கை - Bangalore Corporation
பெங்களூருவில் அண்மைக்காலமாக பழைய குடியிருப்புகள் சரிந்து விழுந்ததையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.