Heart stroke on bike: வாகனத்தில் செல்லும்போதே மாரடைப்பு, இளைஞர் பலி - சிசிடிவி காட்சிகள்
தெலங்கானா மாநிலத்தில் சிகிச்சைக்காக ஒரு இளைஞரை, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே இருசக்கர வாகனத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு (Heart stroke on bike) ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இக்காட்சிகள் அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.