கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் அசிலியா மலர்கள்! - கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் அசிலியா மலர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் பிரான்ஸ் நாட்டு ஆசிலியா மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST