பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை! - பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை
சேலத்தில், மாநகராட்சி 46ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணாத்தே படத்தில் நடித்த நடிகை ரஞ்சனா நாச்சியார் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST