திமுகவை கண்டித்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா - வலுக்கட்டாயமாக கைதுசெய்த போலீஸ் - திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினரைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தினர் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறையினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனால், காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST