திக் திக் நிமிடங்கள்... 14 அடி வெள்ளை ராஜநாகம்... - king cobra in karnataka
கர்நாடக மாநிலம் குமாதாவில் இன்று (ஏப்ரல் 2) 9.5 கிலோ எடைக்கொண்ட 14 அடி நீளமுள்ள வெள்ளை ராஜநாகம் பிடிப்பட்டது. தோட்டத்தில் புகுந்த இந்த நாகத்தை வனத்துறை அலுவலர்கள் 2.30 மணி நேரமாக போராடி பிடித்தனர். அப்போது ராஜநாகம் 8 அடிக்கு எழும்பி தாக்க முற்படும் காட்சி காண்போரை பயத்தில் உறையவைக்கிறது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST