காசி விஸ்வநாதர் கோயில் உண்டியல்: ரூ.11 லட்சம் காணிக்கை - காசி விஸ்வநாதர் கோயில்
தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயத்தில் ஒன்றாக, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில், 13 நிரந்தர உண்டியல்கள் கிடைக்க பெறும் காணிக்கைகள், ஆண்டு தோறும் எண்ணப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுகான காணிக்கை எண்ணும் பணியில், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 11 இலட்சத்து 75 ஆயிரத்து 437 ரூபாய் கிடைக்க பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST