100 நாட்களில் ரயில்வே தனியார் மயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து விருதுநகர் ரயில்வே நிலையம் முன்பு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு பேஜ் அணிந்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம்! - SOUTHERN RAILWAY
விருதுநகர் : ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் கருப்பு பேஜ் அணிந்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
இதில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு 'பயணிகள், சரக்கு ரயில்களை தனியாருக்கு விற்கதே. ரயில்வே ஊழியர்களின் வேலையை பறிக்காதே. தனியார்மயம் என்ற பெயரில் உற்பத்தி பராமரிப்பு பணிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காதே என்று கோஷங்களை எழுப்பினர்.