தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுக்கடையில் மது அருந்திய காவலர்: காணொலி வைரல் - Virudhunagar Police

விருதுநகர்: ஆமத்தூர் அருகே பணியில் இருந்த காவலர் பாரில் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மது அருந்திய காவலர் காணொலி
மது அருந்திய காவலர் காணொலி

By

Published : Jul 28, 2020, 3:26 PM IST

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே மத்தியசேனையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை பாரில் பணியில் இருந்த காவலர் ஒருவர் மது அருந்தியுள்ளார். இந்த காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலையதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொலியில் அவர் காவலர் உடையுடனும், வாக்கி டாக்கியுடனும் மது அருந்திகிறார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்திய காவலர் காணொலி

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மது கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் மதுபார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையை மது அருந்தியது, வ‌ே‌லியே ப‌யிரை மே‌ய்‌ந்த கதையா‌கி ‌வி‌ட்டது.

இதையும் படிங்க: 'சீமான் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்' - நடிகை விஜயலட்சுமி

ABOUT THE AUTHOR

...view details