விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழி தேவன் தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் தன்னுடைய வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
விருதுநகரில் நாம் தமிழர் கட்சி உட்பட 4 சுயேட்சைகள் வேட்புமனுத் தாக்கல் - நாம் தமிழர் கட்சி
விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அருள்மொழி தேவன் உட்பட 4 சுயேட்சைகள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல்
இதைதொடர்ந்து சிவகாசியைசேர்ந்த சுயேட்சை வேட்பாளர் தியாகராஜன், சேவுகன் என்ற பட்டாசு தொழிலாளியும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.மேலும்அருப்புக்கோட்டையைசேர்ந்த தொழில் அதிபர் வீரப்பனும் தனது வேட்பமனுவைத் தாக்கல் செய்தார்.