தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், விருதுநகர் நகர திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அம்மாவட்ட தேசபந்து மைதானம் அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை நகர செயலாளர் S.R.S. தனபாலன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் கோதண்டராமன், பொருளாளர் நேசனல் ராமர் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக சார்பில் வழங்கப்பட்ட கபசுர குடிநீர்! - virudhungar district news
விருதுநகர் : திமுக சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
kapusura-drinking-water-provided-on-behalf-of-dmk
இதையும் படிங்க: