விருதுநகர் : fireworks accident:சிவகாசி அருகே களத்தூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது அஜாக்கரத்தையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது, தடை செய்யப்பட்ட ரசாயன மூலப்பொருட்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.