பெயர்- மாணிக்கம் தாகூர்
கட்சி- காங்கிரஸ்
வயது- 44
விருதுநகரில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் - வெற்றி பெற்றார்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியைவிட 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
virudhunagar
மாணிக்கம் தாகூர் சட்டம் படித்துள்ளார். மேலும், இவர் விவசாயம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு தேர்தலில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.