தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபம் பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து! - திருக்கோவிலூர் அருகே விபத்து

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி  திருக்கோவிலூர் அருகே தீபம் பார்த்துவிட்டு திரும்பியபோது காரில் பேரிங் உடைந்து  விபத்துக்குள்ளானது.

thirukovilur-accident
thirukovilur-accident

By

Published : Dec 11, 2019, 7:06 PM IST

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தீபம் பார்க்க காரில் சுகுமாறன்,அன்பழகன், திருநாவுக்கரசு,செல்வராஜ்,அப்பு,முருகப்பன்,வேலாயுதம் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் தீபம் பார்த்துவிட்டு மாலை சொந்த ஊருக்கு திரும்பினர்.

அப்போது, திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் பகுதியில் வரும்போது காரில் இருந்த முன்சக்கர பேரிங் உடைந்து கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுகுமாறன்,அன்பழகன்,திருநாவுக்கரசர்,செல்வராஜ் ஆகிய நான்குபேர் படுகாயம் அடைந்தனர்.

காரில் பேரிங் உடைந்து விபத்து

படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

இரண்டாவது மனைவி மீது கொள்ளை பிரியம்: முதல் மனைவியை கொன்ற ஆசிரியர்

ABOUT THE AUTHOR

...view details