தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்துக்கு - காவல்துறை அறிவிப்பு - Villupuram

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்த தகவல்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் எண்ணை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.

விழுப்புரத்தில் போதைப் பொருள் விற்பனை புகாருக்கு தொலைபேசி எண்
விழுப்புரத்தில் போதைப் பொருள் விற்பனை புகாருக்கு தொலைபேசி எண்

By

Published : Jan 7, 2023, 11:49 AM IST

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பக நேற்று (ஜனவரி 6) வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வகையில் மாவட்டக் காவல் துறை சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பான புகாா்களை தொலைபேசி, வாட்ஸ்ஆப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம்தெரிவிக்கலாம். இந்த புகாா் தெரிவிப்பா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். மக்கள் பயப்படத்தேவையில்லை. தெரிவிக்க வேண்டிய தொலைபேசி, வாட்ஸ்ஆப் எண்:7358156100. மின்னஞ்சல்: drugsfreevpm@gmail.com.

இதையும் படிங்க: நடுவானில் சக பயணியை இருமுறை காப்பாற்றிய பிரிட்டிஷ் இந்தியர்

ABOUT THE AUTHOR

...view details