விழுப்புரம்: 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய அரசு 16.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், வரலாற்று சின்னங்கள், சுற்றுலாத் தலங்களில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி மூன்று வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட செஞ்சி கோட்டை - செஞ்சி மலைக்கோட்டை மூவர்ணங்களால் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது
75-வது சுதந்திர தினத்தையொட்டி செஞ்சி கோட்டை மூவர்ண ஒளி விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Etv Bharatசுதந்திர தினத்தையொட்டி மூன்று வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட செஞ்சி கோட்டை
இந்நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை மூவர்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:44 வது செஸ் ஒலிம்பியாட்: 5 வது சுற்று நிலவரம் - பிரக்ஞானந்தா பின்னடைவு!
Last Updated : Aug 3, 2022, 10:46 AM IST