ஈரோட்டிலிருந்து தானிய வகைகள் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று ஜோலார்பேட்டை அருகே வந்துக் கொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலின் 19ஆவது பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த ரயிலின் மற்றப் பெட்டிகளும் தடம்புரண்டது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்டரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் ! - Derailed
வேலூர்: ஜோலர்பேட்டை அருகே ஈரோட்டிலிருந்து தானிய வகைகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
goods train accident Derailed jolarpettai
இதனால் அப்பகுதி வழியே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.