டெல்லி: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்து. தற்போது இவ்வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Sexual Harassment: குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் மனு - சிபிசிஐடி
பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
Sexual Harassment
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடத்த தடை விதிக்கக் கோரியும்; மேலும் அடுத்தகட்ட விசாரணையை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டுமெனவும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மாற்றான் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை - கண்கலங்க வைக்கும் சிறுமியின் ஆடியோ