உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தொழிலாளர்களை கவுரவித்து வருகின்றனர்.
மே தினத்தில் தொழிலாளர்களை கவுரவித்த இளைஞர்கள் - youngsters
வேலூர்: அரக்கோணத்தில் உழைப்பாளர் தினத்தில் வயதான தொழிலாளர்களை இளைஞர்கள் பாராட்டி கவுரவித்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் கவுரவித்த இளைஞர்கள்
இதேபோல் வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வயதான தொழிலாளர்களை, ஊழைப்பாளர் தினமான இன்று நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது